கழிவறை வசதி வேண்டும்

Update: 2024-08-18 12:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகநாத சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்