கொசுத்தொல்லை

Update: 2024-08-18 12:30 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சில பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சரியான தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்