வாரச்சந்தை வசதி வேண்டும்

Update: 2024-08-18 12:24 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அளவு காய்கறி சந்தை இல்லாததால் பெண்கள் காய்கறிகள் வாங்க அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் வாரச்சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்