தூர்வாரப்படாத கண்மாய்

Update: 2024-08-11 13:53 GMT

திருச்சுழியில் உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் இங்கு போதுமான அளவு தண்ணீர் தேங்கி வைக்க முடியாத நிலை உள்ளதுடன், அதிக அளவில் குப்பைகள் தேங்குகின்றன. எனவே நீர்வரத்துக்கு தடையாக இருக்கும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு கண்மாய் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்