பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் போதுமான தண்ணீரில் இல்லாததால் கழிவறைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாதநிலையில், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.