கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2024-08-11 12:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஸ் நிலையம் அருகே  உள்ள கழிப்பறையை சுற்றிலும் கருவேல மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் விஷ பூச்சிக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் கழிப்பறைக்கு சென்று வர அச்சமடைகின்றனர். எனவே கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்