திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.