கண்டமனூர் போலீஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் கட்டிடத்தில் நீர்கசிவு ஏற்படுகிறது. மேலும் மழைகாலம் என்பதால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.