விலை பட்டியல் வைக்க வேண்டும்

Update: 2024-08-04 17:54 GMT

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒட்டல்கள், பேக்கரிகள், காபி மற்றும் டீக்கடைகளில் விலை பட்டியல் இல்லை. இதனால் உணவுப்பொருட்களுக்கான விலை வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. மேலும் அதற்கு உரிய ரசீது எதும் கொடுப்பது இல்லை. எனவே ஓட்டல்கள், பேக்கரிகள் போன்றவற்றில் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்