விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன இந்த கிராம விலக்குகளில் உள்ள பெரும்பாலான பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?