விருதுநகர் அருகே வி.சுந்தரலிங்கபுரம் என்ற கருப்பம்பட்டியில் உள்ள ஊருணியில் கழிவு நீர் கலப்பதோடு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊருணயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.