பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-04 14:46 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் புதிய பாலம் திறக்கப்பட்டது. இதனால் பழைய ஜட்கா பாலம் கண்டுகொள்ளப்படாமல் சேதம் அடைந்து வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் இதனையும் பராமரித்து வாகன போக்குவரத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். எனவே பழைய பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்