சிதம்பரத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் மரங்கள் துளிர்விட்டு வளர்ந்து வளர்கிறது. மரத்தின் வேர்கள் ஊடுருவி செல்வதால் பாலம் மிகவும் பலவீனமடைந்து வருகிறது. எனவே பாலம் இடிந்து விழும் முன், அதில் வளரும் மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.