பெயர் பலகை தேவை

Update: 2024-08-04 13:49 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள தெருக்களில் பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதிக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் முகவரி தெரியாமல் ஊரைச்சுற்றி வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்