காட்சிப்பொருளான ரேஷன் கடை கட்டிடம்

Update: 2024-08-04 13:46 GMT
கள்ளக்குறிச்சி குடியாத்தம் ஊராட்சியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்சிப்பொருளாக இருக்கும் ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி