செடி-கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-08-04 13:40 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றி ஏராளமான செடி-கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது செடி- கொடிகள் படர்ந்து வருகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்