சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

Update: 2024-08-04 11:16 GMT

தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் ஆம்பூருக்கு கிழக்கு பகுதியில் சாலையோரம் வாழைக்காய் லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளின் குப்பைகளை மரங்களின் அடியில் கொட்டி செல்கின்றனர். அவைகள் காய்ந்ததும் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் மரங்கள் கருகும் நிலையில் உள்ளது. எனவே சாலையோர மரங்களை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்