அகஸ்தீஸ்வரம் தாலுகா நீண்டகரை ‘பி’ கிராமத்தில் கர்ணாகுளம் உள்ளது. இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.