கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-07-28 18:21 GMT
திண்டுக்கல் மா.மு.கோவிலூர் பகுதியல் கழிவறை பூட்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்