முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2024-07-28 18:08 GMT
கடலூர் செல்லங்குப்பத்தில் இருந்து ரோஸ் கார்டன் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அதிக அளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதன் கிளைகள் சாலையை ஆக்கிரமித்தப்படி செல்வதால் அங்கு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்