தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-07-28 17:58 GMT

வி.மணவெளி- திருக்காஞ்சி செல்லும் சாலையின் குறுக்கே உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்