ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி இருவேலி குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்க உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?