புகார் எதிரொலி

Update: 2024-07-28 11:50 GMT

சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி, டி பிளாக் பாண்டியன் தெருவில் சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை மறுசீரமைப்பு செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்