இணையதள சேவை தொடர் பாதிப்பு

Update: 2024-07-28 09:58 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கிராமப்புற மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன், கூடலூர்.

மேலும் செய்திகள்