நோய் பரவும் அபாயம்

Update: 2024-07-21 17:31 GMT

திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு சாலை ரகமத்துல்லா நகரில் கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரவேண்டும்.

மேலும் செய்திகள்