ஏ.டி.எம். மையம் வேண்டும்

Update: 2024-07-21 17:27 GMT

சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியில் ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக வங்கிக்கோ அல்லது பக்கத்து ஊர்களில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அஞ்சுகுழிப்பட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்