ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-07-21 16:35 GMT
கம்பம் காந்திஜி பூங்கா முன்பு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடை அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்