சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடம்

Update: 2024-07-21 13:33 GMT
சேத்தியாத்தோப்பு குமாரக்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போது மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்