காட்சிப் பொருளான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

Update: 2024-07-21 13:31 GMT
அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்டலாம்பாக்கம் ஊராட்சியில் புதியதாக புதியதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்