தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2024-07-21 11:33 GMT

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்