தூர்வாரப்படாத வாய்க்கால்

Update: 2024-07-21 11:33 GMT

திருச்சி மேல சிந்தாமணி 12-வது வார்டுக்கு உட்பட்ட கோட்டை வாய்க்காலில் செடி- கொடிகள் அதிகமாக வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்