மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2024-07-14 17:17 GMT

மின்கம்பம் மாற்றப்படுமா?

மதுரை மாவட்டம் சோழவந்தான் மன்னாடிமங்கலம் கிராமத்தில் முக்கிய சாலையில் இருந்து பாம்பலம்மன் தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே மின்கம்பம் உள்து. இதனால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே இடையூறாக உள்ள அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்