வாசுதேவநல்லூர்- வெள்ளானைக்கோட்டை சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.