சுகாதாரக்கேடு

Update: 2024-07-14 12:09 GMT

திருச்செந்தூர் சன்னதி தெரு இடதுபுறம் 2-வது சந்து பகுதியை பலரும் சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே அப்பகுதியை சுத்தமாக பராமரிக்கவும், அங்கு நவீன சிறுநீர் கழிப்பிடம் அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்