மோசமான கழிவறை

Update: 2024-07-14 11:32 GMT

சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் யாரும் கழிவறைக்கு வருவதில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் கழிவறையை சுத்தம் செய்து, சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்