முதலியார்பேட்டை முதல் முருகப்பாக்கம் வரை புதுச்சேரி - கடலூர் சாலையோரம் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?