நிழற்குடை வசதி

Update: 2024-07-07 12:29 GMT

ராமநாதபுரம்  மாவட்டம் காடான்குடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை  இல்லை. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மழை, வெயில் காலங்களில் நிழற்குடையின்றி மிகவும் அவதியடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்