ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அதிக அளவில் கொசுத்தொல்லை உள்ளது. இதனால் பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.