பழுதடைந்த அடிபம்பு

Update: 2024-07-07 10:59 GMT

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் பஞ்சாயத்து உடையாம்புளி வடக்கு தெருவில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை பழுது நீக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

மேலும் செய்திகள்