ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-07-07 10:28 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகில் மஞ்சுநகர் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்ததால் பலத்த காற்றில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்