திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலின் அருகில் பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் பயணிகள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியை முறையாக பராமரிக்காதால் வாசல் பகுதியில் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. விஷப்பாம்புகளின் வசிப்பிடமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் தங்கும் விடுதியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரமோகன், திருவட்டார்.