புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பறை சரிவர சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.