சிதிலமடைந்த சிவன் கோவில்

Update: 2024-06-30 16:40 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த தழுகை ஊராட்சி பாதர்பேட்டை முருகன் கோவில் அருகே சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் பற்றிய கல்வெட்டுகள் காணப்பட்டாலும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. கோவில் கட்டுமான பணிகள் முற்றிலும் சிதைந்த நிலையில், சுற்றிலும் தோட்டங்கள் காணப்படுவதால் இந்தப் பழமையான கோவில் சிதைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலுக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்