ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பஸ் நிலையம் சுற்றியுள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?