நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-06-30 15:06 GMT

ராமநாதபுரம்  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்  வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்த வாகன நிறுத்தத்தின் மேற்கூரை பழுதடைந்து  சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்னர் மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்