அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை

Update: 2024-06-30 13:55 GMT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் போதுமான அளவு தண்ணீர் இன்றி நோயாளிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்