விளம்பர பதாகைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-30 12:12 GMT
சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்