வீணாகும் துணிகள்

Update: 2024-06-23 16:07 GMT

புதுவை-கடலூர் சாலை அந்தோணியார் ஆலய சுவரில் அன்பு சுவர் உள்ளது. இதில் ஏராளமானோர் துணிகளை வைத்து சென்றுள்ளனர். தற்போது அந்த துணிகள் கீழே விழுந்து சிதறி கிடந்து குப்பைபோல் காட்சியளிக்கிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்