அடிப்படை வசதிகள் தேவை

Update: 2024-06-23 11:03 GMT

உடன்குடி நைனாப்பிள்ளை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதார வளாகம், சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்