கதவுகள் இல்லாத கழிப்பறை

Update: 2024-06-23 10:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஸ் நிறுத்தத்தில் இலவச கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் கதவுகள் இல்லாத நிலை உள்ளது . இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கழிவறையில் கதவுகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்